Yeshua Song John Jebaraj | Latest Tamil Worship Song 2026

Love the Word? Play free Bible games Play Now

இயேசு.. இயேசுவா.. | Yeshua Song John Jebaraj | Latest Tamil Worship Song 2026

Yeshua Song John Jebaraj

Yeshua Song John Jebaraj

இயேசு.. இயேசுவா..
இயேசு.. இயேசுவா..
இயேசு.. இயேசுவா..
இயேசு..

சரணம் 1:
வானாதி வானங்கள் பரலோக சேனைகள்
ஓயாமல் உயர்த்திடும் நாமம்
மூப்பரின் சங்கம் கிரீடங்கள் களற்றி
சாஷ்டாங்கமாகிடும் நாமம்
எப்பேர்பட்ட அதிகாரங்களும்
இவர் முன்பாக பணிந்திடுமே

சரணம் 2:
நியாய பிரமாணம் காப்பாற்ற முடியாத
விபச்சார ஸ்திரீயை காத்து அடைக்கலமான
பாவிகள் அனைத்தையும் நீதிமானாக்கிய நாமம்
சாபங்கள் வியாதிகள் மறைந்தோடுமே
எங்கள் இயேசுவின் நாமத்திலே

சரணம் 3:
பல நூறு ராஜாக்கள் ராஜ்ியங்கள் தோன்றி
எதிர்த்தும் அழியாத நாமமும்
விஞ்ஞானம் அறிவியல் நாத்திகம் நினைத்தும்
தடுத்திட முடியாத நாமம்
உம் நாமத்தில் இன்றும் ஜீவன் உண்டே
அது மரணத்தை விழுங்கியதே

Youtube Video

More Songs

EL YIREH John Jebaraj Telugu Version by Vinay Anthony | Latest Telugu Christian Songs 2024

Thank you for visiting our website. We truly appreciate your time and interest. Your presence supports our mission to provide valuable, user-friendly content. We hope you found it helpful and look forward to welcoming you back again.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top