Aaseervadha Mazhai Song Lyrics | The Promise 2025 | Latest Tamil Christian Song | Jesus Calls
ஆசீர்வாத மழை | Aaseervadha Mazhai Song Lyrics | The Promise 2025 | Latest Tamil Christian Song | Jesus Calls Aaseervadha Mazhai Song Lyrics ஆசீர்வாத மழை பொழியும் காலம் இதுதானேஆவியானவர் காற்றாய் வீச பெருமழை பெய்திடுமே – 2உன்னதத்திலிருந்து உன்மேல் ஆவியை ஊற்றிடுவார்உலர்ந்துபோன உன்னை இயேசு உயிர் பெறச் செய்திடுவார் – 2Chorusஉங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் நேரமிதுஉன் கவலை கண்ணீர் முற்றிலுமாய் விலகும் நேரமிது – 2 […]