Giftson Durai – Azhagaana padaipe Song Lyrics | Latest Tamil Christian Song 2024
Giftson Durai – Azhagaana padaipe Song Lyrics | Latest Tamil Christian Song 2024 Azhagaana padaipe Song Lyrics அழகான படைப்பேஅட அமுதே உனக்கென்ன கோவமா?பொன் முகத்தின் சிரிப்பேஉன் முகத்தில் இது என்ன சோகமா ?சத்தியத்தை நீ புரிஞ்சாஅதுல பெரும் அதிசயம் காத்திருக்குஅதில் சொல்லும்படி நீ நடந்தாஉனக்கு பெரும் புதையலும் காத்திருக்கு மலரே உன் கண்ணீரை துடசிறகே உன் சோகத்தை மறபடைப்பே உன்னை படைத்தவரை பார்த்துஉன் பழசெல்லாம் ஒதுக்கிட்டுசோகத்தை மறந்துட்டுஇயேசுவை நீ பாடு […]
Giftson Durai – Azhagaana padaipe Song Lyrics | Latest Tamil Christian Song 2024 Read More »